’பட்டாசுக் கடைகளுக்குப் புதிய கட்டுப்பாடு!’

மாவட்ட ஆட்சியர் சிவஞானம், ‘லைசென்ஸை  புதுப்பிக்க விண்ணப்பிக்கும்போது உரிமையாளர் பெயருடன் அவரது போட்டோவும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். அவற்றை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அதன் உண்மைத் தன்மையை உறுதிசெய்த பின், லைசென்ஸ் வழங்கப்படும்' என்று கூறியுள்ளார். 

Powered by Blogger.