காதலியைக் கொலை செய்ய முயன்ற காதலன்..!

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். அவர் விமான நிலையத்தில் தற்காலிக ஊழியராக உள்ளார். அவருடைய காதலி இந்துஜா. இந்துஜாமீது பிரகாஷ்க்கு சந்தேகம் ஏற்பட்டது. அதையடுத்து, இந்துஜா மொபைலை சோதனை செய்யமுயன்றதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரகாஷ் இந்துஜாவை கத்தியால் குத்தினார்.
Powered by Blogger.