சசிகலா புஷ்பாவை திருமணம் செய்ய காரணம் இதுதான்..!

டெல்லியில் பேசிய சசிகலா புஷ்பாவின் புதிய கணவர் ராமசாமி, 'என்னுடைய முதல் மனைவில் விபத்தில் இறந்துவிட்டார். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தையை இரண்டாவது மனைவி கொடுமைபடுத்தினார். அதனால், அவரை விவகாரத்து செய்தேன். என் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காகவே சசிகலா புஷ்பாவை திருமணம் செய்தேன்' என்றார்.
Powered by Blogger.