`வரி ஏய்ப்பு நடக்கவில்லை'

வசந்தகுமார் எம்.எல்.ஏ, ‘மத்திய ஜி.எஸ்.டி. புலனாய்வுத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். சோதனை என்றாலே வரிபாக்கி என்றோ வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்றோ ஆகிவிடாது. சரக்கு மற்றும் விற்பனை சம்பந்தப்பட்ட ஆவணங்களை முழுமையாகச் சோதிக்கப்பட்டன. சோதனை முடிவில் அவையனைத்தும் சரி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது’ என்றார்.
Powered by Blogger.