ஜநாவில் பக்க அறை கூட்டத்தொடரில் தமிழர்கள் மீது இலங்கை இராணுவத்தினர் கலாட்டா!

ஜநாவில் பக்க அறையில் தமிழர் இயக்க அமைப்பின் ஒழுங்கில் நாடாத்தப்பட்ட கூட்டத்தொடரில் தமிழர்கள் மீது இலங்கை இராணுவத்தினர் அட்டாகசமான வன்முறையுடன் கூடிய கலாட்டா செய்தனர் . இதில் அவர்கள் பயங்கரவாதி என்ற வார்த்தையை பிரயோகித்த வன்முறைகளில் ஈடுபடத்தொடங்கியதாக எமது செய்தியாளர் ஆனந் தெரிவித்தார்!
Powered by Blogger.