காவல்துறையை தாக்கிய கொள்ளையர்கள் கைது..!

சென்னை குமணஞ்சாவடியில் தலைமைக் காவலர் அன்பழகன் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர் திடீரென அன்பழகனைத் தாக்கினர். அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிஓடினர். காவலரை தாக்கிய சதீஷ்குமார், பன்னீர்செல்வம், ரஞ்சித் ஆகிய மூவரையும் தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Powered by Blogger.