`கூட்டுறவுச் சங்க சார்பதிவாளருக்குக் கொலை மிரட்டல்!’

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கூட்டுறவுச் சங்க சார்பதிவாளரைத் தாக்கிய புகாரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் உமாதேவன் மீது காரைக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Powered by Blogger.