ரயிலில் சீனா சென்ற வட கொரிய அதிபர் கிம்..!

வட கொரிய அதிபர் கிம் ஜாக் உன் சீனாவுக்கு பயணம் செய்துள்ளார். அவருக்கென்று பிரத்தியேகமாகவுள்ள ரயில் மூலம் சீனாவுக்கு சென்றார். அவருடைய சீனப் பயணம் அதிகாரப் பூர்வமாக உறுதி செய்யப்படாதநிலையில், இன்று சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் உள்ள படம் இன்று வெளியானது. அதிபராக பதவியேற்றப் பின் கிம்மின் முதல் வெளிநாட்டு பயணம்.
Powered by Blogger.