பேஸ்புக்கிற்கு நோட்டீஸ்...!

இந்திய பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு தகவல் தொடர்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த மாதம் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க கூறியுள்ள இந்த நோட்டீஸில், ஐந்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. இதே விவகாரத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.