சென்னையை சுற்றிப்பார்த்த சி.எஸ்.கே வீரர்கள்!

ஐ.பி.எல் 11-வது சீசன் ஆரம்பமாக இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை நகர் முழுவதும் சென்னை வீரர்கள் விசிட் அடித்துள்ளனர்.  ithu namma pride என்ற எழுதப்பட்ட ஓபன் பஸ்ஸில் தோனி, உட்பட ஒட்டுமொத்த அணி வீரர்களும் சென்னை நகர் முழுவதும் வலம் வந்தனர். 
Powered by Blogger.