புதுக்கோட்டை செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்!


புதுக்கோட்டை, ஜெகதாபட்டனம் அருகில் உள்ள மஞ்சகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவருக்கு வயது 45. இவர் சீட்டு விளையாடினார் என்று போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. உடன் சேர்ந்து விளையாடிய மற்றவர்களையும் போலீசார் அழைத்து வரச்சொல்லியுள்ளார். ஆனால், மோகன் செல்போன் டவர் மீது ஏறி மிரட்டல் விடுத்தார். அதனால், பரபரப்பு ஏற்பட்டது.
Powered by Blogger.