குளத்தை சுத்தம் செய்த மாணவர்கள்..!

திருநெல்வேலி, மேலப்பாளையத்தின் அருகில் கன்னிமார்குளம் அமைந்துள்ளது. 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் குளத்தில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்பட்டதால் குப்பைகளால் நிறைந்தது. அந்தக் குளத்தை பல்கலைக்கழகத்தின் நாட்டுநலத் திட்டப் பணியைச் சேர்ந்த மாணவர்கள் சுத்தம் செய்தனர்.
Powered by Blogger.