'தமிழக உரிமைகளை தமிழக அரசு விட்டுக் கொடுக்காது'!

மதுரையில் பேசிய அமைச்சர் உதயகுமார், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் நல்லதே நடக்கும். தமிழக அரசு எப்போதும் தமிழர்களின் உரிமைகள் விட்டு கொடுக்கப்படாது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமை முடிவு செய்யும்' என்றார்.
Powered by Blogger.