பாதாள குழு உறுப்பினர் குடு நுவன் கைது!

பல்வேறு கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ´குடு நுவன்´ எனும் பாதாள குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் விஷேட அதிரடி படையினர் மூலம் கனேமுல்ல பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.