'என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள்'

தஞ்சாவூரில் பேசிய டி.டி.வி.தினகரன், 'குக்கர் குக்கர் சின்னத்திற்கு நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திதான் வைத்துள்ளது. எங்களைக் கண்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பழனிசாமி ஆகியோர் பயப்படுகின்றனர். அதனால், தான் நீதிமன்றத்திற்கு சென்று இது போன்ற இடையூறுகளைச் செய்கிறார்கள்' என்றார்.
Powered by Blogger.