'நயவஞ்சகர்களின் சூழ்ச்சிக்கு பலியாகவேண்டாம்'!

அ.தி.மு.க ஆட்சியின் ஓராண்டு சாதனை நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'தேர்தலை நோக்கமாக கொண்டு செயல்படும் அரசு இதுவல்ல. மக்களின் நலன்களை நோக்கமாகக் கொண்டு செயல்படும் அரசு. நயவஞ்சகர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்' என்று தெரிவித்தார்.
Powered by Blogger.