மல்கல்ல பகுதியில் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

ஹினிதும, மல்கல்ல பகுதியில் யுவதி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். 

அவருடைய வீட்டில் வைத்தே அவர் தூக்கிட்டு கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

20 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

தூக்கிட்டுகொண்டமைக்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

ஹினிதும பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.