புசல்லாவ தோட்ட மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!

புசல்லாவ சங்குவாரி தோட்டத்தில் உள்ள மக்கள் கம்பளை, புசல்லாவ பிரதான வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளர்.

கம்பளை உடபலத்தை செயலகத்துக்கு உட்பட்ட குப்பைகளை சங்குவாரி தோட்டத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Powered by Blogger.