பொறுக்க முடியாமல் செயல்படுகிறார்!’#OPS

ஸ்டாலின், தமிழகம் வந்த ரதயாத்திரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம், ‘தமிழகம் அமைதி பூங்காவாக விளங்குகிறது. இதை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் செயல்படுகிறார். காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவில் ரதயாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
Powered by Blogger.