மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி!

மாத்தறை, தெய்யன்தர, பரபாமுல்ல பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்தில் ஒருவர் அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் குறித்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், பெண் ஒருவர் மற்றும் 7 வயதுடைய குழந்தை ஒன்றும் கம்புறுபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.