வன்னியில் பெண் தலைமைக் குடும்பங்களைச் சந்தித்தார் மங்கள!

போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களை நிதியமைச்சர் மங்கள சமரவீர, புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
Powered by Blogger.