சமூக வலைத்தளத்தில் பரவிவரும் குற்றசாட்டுக்கு பதில் அளித்த பொ. கஜேந்திரகுமாருடனான நேர்காணல்!

ஜ நாவில் நடந்து கொண்டிருக்கும் 37 ஆவது ஜெனீவா மனிதவுரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடன்
தற்பொழுது தமிழினத்துக்காக எதிர் சத்திகளின் சதி வலையாக சமூக வலையத்தில் பரப்பிவரப்படும் கருத்திற்க்கு சரியான விளக்கத்தினை மக்களுக்காக தெளிவு படுத்தும் நேர்காணல் செய்கிறார் ஊடகவியலாளர் ஆனந்.
Powered by Blogger.