ரஷ்யா,இலங்கை எரிபொருள் , எரிவாயு தொடர்பில் பேச்சுவார்த்தை!

ரஷ்ய எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் ஸ்ரீலங்கா ஜென்றல் றேடிங் கம்பனியுடன் எரிபொருள் சுத்திகரிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரொயிட்டர்  செய்தி ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

ரஷ்ய எரிபொருள் மற்றும் எரிவாயுவை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Powered by Blogger.