மருந்து வாங்கும்போது இதையெல்லாம் கவனிக்கவும்!

மருந்து வாங்கியதும் அதற்கான விற்பனை ரசீதை வாங்குங்கள். அது நீங்கள் வாங்கும் மருந்துக்கு உத்தரவாதமாக இருக்கும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும். அதற்கு அந்த கடையின் விற்பனை ரசீது அல்லது போர்டில் உரிமை விவரங்கள் போட்டிருக்கும். அதைக்கண்டு விவரங்கள் அறிந்து வாங்க வேண்டும்.
Powered by Blogger.