கடைசி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி!

நிதாஹஸ் கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்றுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 167 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி, கடைசி ஓவரில் திரில் வெற்றிபெற்றது. ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தினேஷ் கார்த்திக் அணியை வெற்றிபெற வைத்தார். 
Powered by Blogger.