அஜித்திற்கு என்ன தான் ஆச்சு!

தமிழகத்தின் மாஸ் நடிகர்களில் முக்கிய இடத்தில இருப்பவர் நடிகர் அஜித். அவருக்கு ரசிகர் மன்றமே இல்லாமல் உள்ள ரசிகர்களோ ஏராளம். இந்நிலையில் அவருடைய ரசிகர்கள் கவலை அடையும் அளவிற்கு ஒரு விடயம் நடந்துள்ளது. அண்மையில் அஜீத்தின்  புகைப்படம் ஒன்று வெளியானது அதனை பார்த்து தான் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அஜித்தின் படங்கள் வெளியாகும் போது எல்லாம் அவருடைய ரசிகர்கள் அதனை கொண்டாடுவார்கள். அனால் இப்படத்தை பார்த்து சோர்ந்து போயுள்ளனர். வெளியான புகைப்படத்தில் மிகவும் வயதானவர் போல இருப்பதே அதற்கு காரணம், அவருக்கு 46 வயது தான் ஆகிறது. ஆனால் அந்த புகைப்படத்தில் முதியவர்  போன்று தெரிகிறார்.முகத்தில் தசை சுருக்கம் உள்ளது. இதன் காரணமாகவே அவருடைய ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். உடல்நலத்தை கவனிக்கமாறு அஜித்திற்கு சமூகவலைத்தளங்களில் ஆலோசனை கூறுகின்றனர். 
Powered by Blogger.