சல்மான்கானுக்கு கைதி எண் 106!

சல்மான் கானின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மதிக்கிறோம்.
தற்காலிகமாக தண்டனையை நிறுத்தக்கோரி அல்லது ஜாமீன் வழங்கக்கோரி நாளை காலையில் ஹியரிங் நடத்த நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் வைக்கிறேன்' என்றுள்ளார். சல்மான் கானுக்கு கைதி எண் 106 வழங்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.