ஏலம் போன ரூ.6138.1 கோடிக்கு ஒளிபரப்பு உரிமம்!

இந்திய அணி உள்நாட்டில் விளையாடும் போட்டிகளை 2023 ம்
ஆண்டு வரை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.6,138.1 கோடிக்கு வாங்கியுள்ளது. வரும் 15-ம் தேதி முதல் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலான 5 ஆண்டுகளில் இந்திய அணி பங்கேற்கும் உள்ளூர் தொடர்கள் ஸ்டார் குழுமத் தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்படும்.
Powered by Blogger.