தேசியத் தலைமை, இதுவரை வாய் திறக்கவில்லை!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்,
`தமிழகத்திலுள்ள காங்கிரஸ் தலைவர்கள் காவிரிக்கு ஆதரவாகப்பேசினாலும், அக்கட்சியின் தேசியத் தலைமை, இதுவரை வாய் திறக்கவில்லை. பா.ஜ.கவோ ஒருபடி மேலே சென்று தமிழர்களை அழிக்க நினைக்கிறது. தமிழர்கள் ஐபிஎல் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும்’ என்றார். 
Powered by Blogger.