432 சிறைக்கைதிகளுக்கு விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு 432 சிறைக்கைதிகளுக்கு விடுதலை கிடைக்க பெற்றுள்ளது. 

ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய சிறிய தவறுகள் தொடர்பில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்துள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
Powered by Blogger.