பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் !

தொடர்ந்து மழை பெய்தால் எஹெலியகொட, எலபத, குருவிட்ட மற்றும் இரத்னபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.