காவிரிக்காக பேருந்தில் இருந்து குதித்த இளைஞர்!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய
அரசைக் கண்டித்து நெல்லையில் ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். பேருந்தில் இருந்து குதித்த கோவைகுளத்தைச் சேர்ந்த செல்வத்துக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Powered by Blogger.