வெசாக் தினத்தில் யாழ்ப்பாணத்தில் 6 கைதிகள் விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுகுற்றம் புரிந்த 6 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
கசிப்பு வைத்திருந்த குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

Powered by Blogger.