சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத் தேர்திருவிழா!

சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத் தேர்திருவிழா இன்று நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னை அருள் பெற்றனர்.

Powered by Blogger.