பிரதமர் பதவியை மறுத்த சுகாதார அமைச்சர்!

நம்பிக்கையில்லா பிரேரணை இடம்பெற்ற காலத்தில் பிரதமர் பதவியை ஏற்குமாறு தனக்கு வந்த வேண்டுகோளை தான் மறுத்ததாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். 

அழுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

2020 ஆம் ஆண்டிலும் இந்த அரசு மீண்டும் ஆட்சியமைக்க நடவடிக்கைககளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.