உழவாரப்பணி செய்த வீரசோழன் அணுக்கன் படை!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அமைந்துள்ளது நெருஞ்சிக்குடி கிராமம். இங்கு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற உதயர்த்தாண்ட ஈஸ்வரர் கோவில் உள்ளது. வீர சோழன் அணுக்கன் படையின் அமைப்பாளர் பொறியாளர் கோமகன் தலைமையிலான குழுவினர் சித்திரை 1 -ம் நாளான நேற்றும் இன்றுமாக இரண்டு நாட்கள் உழவாரப்பணியை மேற்கொண்டனர். 
Powered by Blogger.