சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் முத்திரைகள் காட்சிப்படுத்தல் !


சாவகச்சேரி அஞ்சல் அலுவலகத்தின் முத்திரைகள் காட்சிப்படுத்தல் நிகழ்வு சாவகச்சேரி மகளிர் கல்லூரி மண்டபத்தில் நேற்று  நடத்தப்பட்டது.
சாவகச்சேரி அஞ்சல் அலுவலகத்தினால் தேசிய அஞ்சல் வாரத்தையொட்டி வருடாந்தம் மாணவர்கள் பொதுமக்களுக்கான முத்திரைகள் காட்சிப்படுத்தல் அஞ்சல் அலுவலகத்தினால் நடத்தபடுகிறது.


Powered by Blogger.