வெலிகட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவர நிலை காரணமாக கைதானவர்கள் மீண்டும் விளக்கமறியலில்!

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவவ மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

எதிர்வரும் 24ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

2012 ஆம் ஆண்டு வெலிகட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவர நிலை சம்பந்தமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.