காவிரிக்காக சென்னையில் அமைதிப் பேரணி.!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி `Rally for Kavery' என்ற பெயரில் சென்னை எழும்பூரில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பேரணி நடத்தினர். போலீஸாரின் அனுமதியுடன் சென்னை, எழும்பூர் ராஜராத்தினம் மைதானத்தில் இருந்து பொதுமக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி, பேரணியாகச் சென்றனர்.
Powered by Blogger.