ஐ. தேசிய கட்சியின் தலைவர் , உபதலைவர் தவிர்ந்த ஏனைய பொறுப்புக்களில் மாற்றம்!

ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாக மறுசீரமைப்பு பணிகள் குறித்து எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்திற்கு முன்னர் மீண்டும் கலந்துரையாடப்படவுள்ளது.

 இந்த சந்திப்பில் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் 26 ஆம் திகதி இடம்பெறும் மத்திய செயற்குழு சந்திப்பில் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தலைவர் உபதலைவர் தவிர்ந்த ஏனைய அனைத்து பொறுப்புக்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.