கிரிக்கட் செயற்பாட்டு அதிகாரியாக அசங்க குருசிங்க !

இலங்கை கிரிக்கட்டின் பிரதான கிரிக்கட் செயற்பாட்டு அதிகாரியாக அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லே டி சில் வா கூறினார். 

எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுவதாக அவர் கூறியுள்ளார்.
Powered by Blogger.