புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

நாடாளுமன்ற மீளமர்வு தொடர்பில் இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சீர்செய்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்து.

 குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டதாக அரசாங்க அச்சுத் திணைக்கள அதிபர் கங்காணி லியனகே   தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.