தீவிரமடையும் ஸ்டெர்லைட் போராட்டம்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வந்த குமரெட்டியாபுரம் கிராம மக்களைத் தொடர்ந்து, இதன் அருகில் உள்ள பண்டாரம்பட்டி கிராம மக்களும் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஊரின் பொதுவான பகுதியில் கூடியுள்ள கிராம மக்கள், இந்த போராட்டத்தில் மேலும் பல கிராமங்கள் இணையும் என்று கூறியுள்ளனர். 
Powered by Blogger.