ஓராண்டு நிறைவை முன்னிட்டு இன்று கண்டனப் பேரணி!

இரணைதீவு பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி பொது மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு இன்று கண்டனப் பேரணி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தநிலையில், இந்த கண்டனப் பேரணிக்கு முழுமையான ஆதரவளிக்கப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

 இரணைமாதா நகர் கடற்கரையில் இந்த பேரணி இன்று காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.


No comments

Powered by Blogger.