குமரியில் இன்று கடல் முற்றுகை போராட்டம்..!

குமரியில் இன்று07.04.2018 சாகர்மாலா திட்டத்தின் ஒரு அங்கமான சரக்கு பெட்டக துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடைபெறவிருந்த போராட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அது 'கடல் முற்றுகை போராட்டமாக' இன்று முன்னெடுக்கப்பட்டது.
Powered by Blogger.