குழந்தைகள் விவகாரத்தில் கவலை தெரிவித்துள்ள போப் பிரான்சிஸ்!

நான் பேசியதை நினைத்து வெட்கப்படுகிறேன் என போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார். 

சிலியில் கத்தோலிக்க மதகுரு ஒருவரால் குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ் விவகாரத்தில் தாம் பெரும் தவறிழைத்து விட்டதாக போப் ஆண்டவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் அவதூறு பரப்புவதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாம் கூறியதை நினைத்து ‘வருத்தப்படுவதாகவும் வெட்கப்படுவதாகவும்’ தென்னமெரிக்க நாடுகளில் உள்ள கத்தோலிக்க பிஷப்புகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.