நீட் தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு!

தமிழகத்தின் அனைத்து அரசியல் ஆளுமைகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள "நீட் தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு" தனது இலக்கை அடைய பகிருங்கள்... பங்கேற்றிடுங்கள் தோழர்களே!

உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க 
முதல் முறையாக மாணவர்களே 
நடத்தும் மாபெரும் மாநாடு்.
தமிழினத்தின் தலைமுறையை
அழிக்க வரும் எமன் - நீட்.
ஒன்று கூடுவோம்.
இடம்: சென்னை தேனாம்பேட்டை 
காமராசர் அரங்கம்
நாள்: 19.4.2018
கிழமை: வியாழக்கிழமை
நேரம்: மதியம் 2 மணி முதல்
இரவு 10 மணி வரை.
Powered by Blogger.