வடக்கு கிழக்கில் காணிகள் தொடர்பில் மீளாய்வு!
வடக்கு கிழக்கில் தேசிய பாதுகாப்பின் பொருட்டு, எந்த அளவிலான காணியை பேண வேண்டும் என்பது தொடர்பான மீளாய்வு தொடர்ந்தும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து கூறியுள்ளார். படையினர் வசம் இருந்து பெரும்பாலான காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன.
தேசியப் பாதுகாப்புக்கு தேவையான காணிகள் தொடர்பில் மீளாய்வு இடம்பெற்று, மேலதிகமாக இருக்கின்ற காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
அதன் அடிப்படையிலேயே அண்மையில் வலிகாமம் வடக்கில் 680 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. தொடர்ந்தும் மீளாய்வு செய்யப்பட்டு, பாதுகாப்பு படையினருக்கு தேவைக்கு மேலதிகமாக இருக்கின்ற காணிகள் விடுவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

.jpeg
)

கருத்துகள் இல்லை