வைகோவிற்கெதிராக அடுத்த அதிரடி!!

28 நாட்கள் தலைவருடன் இருந்ததால் நீ தலைவன் ஆக முடியாது 28 வருடம் ஒன்றாக பயணித்த கருணா தூரோகியாகும்பொழுது 9வருடம் ஒரே இரத்தமாக தலைவனுக்கு அருகிலேயே இருந்த மாத்தயா இந்திய உளவுத்துறைக்கு கைக்கூலியாகும்போது வைகோ நீ எம்மாத்திரம் வைகோ எப்போது தமிழ்த்தேசியத்தை எதிர்த்து திராவிடத்தை ஒன்றாக வேண்டும் என்று கூறினாரோ அன்றே அவரது தமிழன் என்ற சாயம் வெளுத்து தெழுங்கன் என்ற சுயம் வெளிப்பட்டது . பிரபாகரன் என்ற பெயர்கொண்டதனால் அவர் எம் தலைவனாகவில்லை அவர் தம் இனம்மீது கொண்ட பற்று, சமரசம் இல்லா உறுதி , அளவற்ற அன்பு , தன் இனத்தை அழிக்க நினைப்பவன் மேல் அளவற்ற கோபம், தன் உயிருக்கும் மேலாக இனத்தை நேசித்ததால் அவன் தலைவரானார் இதில் 85 வீதம் அண்ணன் சீமானிடம் இருக்கிறது எனவேதான் எம்மினத்துக்கான விடுதலை தேடலை அண்ணன் சீமானிடம் எதிர்பார்க்கிறோம் புலம்பெயர்தமிழர்கள் என்றும் நாம்தமிழரகாத்தான் ஒன்றாவோம் மதிமுக வாக முடியாது மக்கள் நலக்கூட்டனியாக முடியாது எந்த திராவிடெனும் மாயை பேசி வரும் எந்த கட்சியிமாக முடியாது ஆனால் நாம்தமிழர் உறுப்பினர் ஆகலாம் இப்ப புரியுதா தமிழர் யார் என்று திரு வைகோ , திருமுகன்காந்தி அவர்களே. திரு வைகோ அவர்கள் தமிழ்நாட்டு அரசியல் சாக்கடை தந்திரம் தெரிந்தவர் உண்மை பேசாதவர் தமிழின வரலாறு தெரியாது உலகவரலாறு பாடம் எடுப்பவர் மொத்தத்தில் இந்திய மத்திய அரச புலனாய்வுத்துறையால் தமிழ்நாட்டில் நகர்த்தப்படும் ஒரு கோமாளி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை உள்ளது சினிமாத்துறையில் கதைகள் சொல்லி பழகியதால் சீமான் அண்ணன் தலைவனை சந்தித்ததை ஒரு சரித்திர நிகழ்வாக அவரது ரசனைக்கேற்ப சொல்லுகிறார். அதில் என்ன பிழை சாதாரன ஒருவராயின் இப்படித்தான் கூறுவார் காட்டுக்குள்ளாக போய் தலைவரை சந்தித்து நல்லா சாப்பிட்டு படமும் எடுத்து விட்டு வந்தேன் அண்ணன் சீமான் தலைவனுடன் படம் எடுத்தால் என்ன எடுக்காவிட்டால் என்ன நாங்கள் அவனைத்தான் ஆதரிப்போம் காரணம் அவன் ஒருத்தன்தான் எம்மினத்துக்காக உண்மையாக கதறுகினான் நாம்தமிழர் வெற்றி உலகத்தமிழர்களுக்கும் , ஈழத்தமிழர்களுக்கும் ஒரு மிகப்பெரிய பலம் நன்றி கிருபா நோர்வே
Powered by Blogger.