சேர். பொன் இராமநாதனின் பிறந்த நாளும் புத்தாண்டு கொண்டாட்டமும்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்களின் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டமும் பொங்கல் நிகழ்வும், பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் சேர். பொன் இராமநாதனின் பிறந்த நாள் நிகழ்வும் இன்று யாழ். பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள இராமநாதன் மண்டப முன்றலில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சேர். பொன் இராமநாதனின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செய்து, பொங்கல் இடம்பெற்றதுடன், கைவிசேஷமும் வழங்கப்பட்டது.

Powered by Blogger.